வருகின்ற 18-02-2017 சனிக்கிழமை, சென்னையில் உள்ள Tambaram தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது இதில் தலை சிறந்த Corporate Companyகள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு வழங்குகின்றன. Core – B.E, M.E, M.Tech, B.Tech, MBA, MCA, MA, BCA, BISM, BBA, BSC, BA,கள் வரை படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளனர்…

1500+ பேர் வரை பயன் பெறுவர்.

[நேரம் காலை 9.00 – மாலை 3.00 மணி]

இதில் ITI முதல் பட்டம், பட்டயம் வரை படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளனர்…
இந்த இலவச வேலை வாய்ப்பு முகாமை Tambaram Dhanalakshmi Engg College – DCE மற்றும் Genius Consultant Ltd, இணைந்து நடத்துகிறது. தகவலுக்கு: தொடர்பு கொள்ளவும். 8939174777-

LEAVE A REPLY