தமிழகம் முழுவதும் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் இன்று மாலை அதிரை பேரூர் திமுகவின் ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் இராமகுணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிரை பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க வலியுறுத்தி எதிர்வரும் 22ஆம் தேதி நடைப்பெற கூடிய ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY