அதிரை ஆலடித்குளம் அருகே சேர்மன் வாடியில் இருந்து செல்லும் சாலையில் புதிதாக இஹ்சான் என்ற பெயர் புதிதாக ஸ்டேசனரி கடை ஒன்றை தொடங்கியுள்ளார். இதில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள், ஸ்டேசனரி பொருட்கள் உள்ளிட்டவை நியாயமான விலையில் கிடைக்கும்

LEAVE A REPLY