அதிரையில் பல்வேறுவிதமான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுவருகின்றது. இந்நிலையில் வண்டிபேட்டை பள்ளிவாசல் வணிக வளாகத்தில் M.A.தம்பி ஜெனரல் ஸ்டோர் கடை நடத்திவரும் அகமது தம்பி என்பவர் தினந்தோறும் அதிகாலை மூலிகை கஞ்சியினை விற்பனை செய்துவருகின்றார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த கஞ்சியில் உடலுக்கு தீங்கு தரக்கூடிய பொருட்கள் எதுவும் பயன்படுத்துவது இல்லை என கூறிய அவர் முழுவதும் இயற்கை மூலிகைகள் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக கூறினார்.

LEAVE A REPLY