முதுகுவலி, முழங்கால் வலி, தீராத தலைவலி, சைனஸ், ஆண்மை குறைபாடு உள்ளிட்ட நோய்களை நபிவழி சிகிச்சை முறையான ஹிஜாமத் சிகிச்சை அதிரை துவங்கப்பட உள்ளது. இதனை அதிரையில் உள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் அழைப்புவிடுத்துள்ளனர். மேலும் இந்த சிகிச்சை முறையினை வருகின்ற வியாழக்கிழமை 6.30 மணிமுதல் சி.எம்.பி லைனில் உள்ள அல் ஹிஜாமத் தெரபி செண்டரில் மேற்கொள்ள உள்ளதாகவும் இதில் பங்குபெற விரும்புவர்கள் தொலைபேசி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் ஹிஜாமத் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புக்கு: 97 90 872488, 99 42 455411

LEAVE A REPLY