வருகின்ற பிப்ரவரி 17 அன்று நாடுமுழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. இதன் ஒருபகுதியாக தஞ்சை மாவட்டம் அதிரையில் முதல்முறையாக யூனிட்டி மார்ச் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ப்ரொமோ வீடியோ பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY