சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது.

உச்சவரம்பு ரூ.24 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.

பிப்ரவரி 20ம் தேதி முதல் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு வாரத்திற்கு ரூ.50 ஆயிரம் வரை எடுத்துக்கொள்ளலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு..

LEAVE A REPLY