பிப்ரவரி 1ம் தேதிமுதல் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது. நடப்புக் கணக்கு மற்றும் ஓவர் ட்ராப்ட் மீதான கட்டுப்பாடுகள் மட்டுமே நீக்கம்.

சேமிப்புக் கணக்கில் பணம் எடுக்கும் வரம்பு தற்போது உள்ளது போலவே தொடரும் எனவும் அறிவிப்பு.

LEAVE A REPLY