சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய இரத்ததான முகாம் 20-01-2017அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ரியாத்தில் வசிக்கும் அதிரை சகோதரர்கள் மற்றும் தமிழ் வாழ் சகோதரர்கள்  கலந்து கொண்டு  இரத்ததானம் செய்தார்கள்

LEAVE A REPLY