Saturday, March 25, 2017 7:09 pm
அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

உலகச் செய்திகள்

அமெரிக்காவில் குடியேறியுள்ள சுமார் 30 லட்சம் வெளிநாட்டு குடிமக்களையும் வெளியேற்றுவேன் டொனால்ட் ட்ரம்ப் கூறி...

வாஷிங்டன்: சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியுள்ள சுமார் 30 லட்சம் வெளிநாட்டு குடிமக்களையும் உடனடியாக கைது செய்வேன், அல்லது வெளியேற்றுவேன் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை...

சவுதியில் தலைவெட்டப்பட்ட இளவரசர்!

நண்பரைக் கொலை செய்த சவுதி அரேபிய இளரசருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபிய அரச குடும்பத்தில் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். இதனால் ஏராளமான இளவரசர்களும், இளவரசிகளும் அரச குடும்பத்துக்கு உரிய மரியாதையுடன் நடத்தப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில்,...

அமீரகத்தில் வாழ்பவரா? நீங்கள் அப்போ! அவசியம் படிக்கவும்

​அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... நமது அமீரகத்தில் உள்ள அனைத்து ஊர் ஜமாத்தார்கள் அனைவருக்கும் ஓர் அறிவிப்பு . இனி வரும் எதிர்காலங்களில் யாராவது அவசரமாக தாயகம்  செல்லவேண்டிய சூழ் நிலை இருந்தால் ( யாரேனும்...

முதல் முறையாக சவுதி அரசாங்க ஊழியர்களின் ஊதியம் மற்றும் சலுகைகள் குறைப்பு

​எண்ணெய் விலை குறைப்பால் தூண்டப்பட்டு சௌதி அரசு இதுவரை எடுத்த சிக்கன நடவடிக்கைகளிலேயே மிகத்தீவிரமானது என்று குறிப்பிடும்படியாக, பெரிய அளவில் அரசாங்க ஊழியர்களின் ஊதியம் மற்றும் சலுகைகள் குறைப்பை சௌதி அரசு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள்...

இஸ்ரேலிய முன்னாள் அதிபர் ஷிமோன் பெரெஸ் காலமானார்..

இஸ்ரேலிய முன்னாள் அதிபர் ஷிமோன் பெரெஸ் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93. இஸ்ரேலிய முன்னாள் அதிபர் பெரெஸ், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளைக்குச்...

86 வது தேசிய தினம் கொண்டாடிய சவுதி குறித்த சில விபரங்கள்!

1744 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1157) முஹமது பின் சவூது எனும் பழங்குடி இன குறுமன்னரால் தற்போதைய ரியாத் நகரை ஒட்டியுள்ள அல் திரிய்யா எனும் பகுதியில் இன்றைய பரந்துபட்ட சவுதி அரேபியாவின்...

​பூட்டிய பண்ணை வீட்டிற்குள் உணவு கிடைக்காமல் உயிரிழந்த ஒரு வயது குழந்தை!

டெல்லி அருகே பூட்டிய பண்ணை வீட்டிற்குள் சிக்கிய 2 குழந்தைகளில் ஒன்று, உணவு கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேற்கு டெல்லியின் புறநகர் பகுதியில் உள்ள நிஹால் விகார் என்ற பகுதியில்...

கடந்த 10 ஆண்டுகளில் இம்முறையே ஹாஜிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி – சவூதி புள்ளிவிபரம்!

இம்முறை ஹஜ் கடமையில் 54.6 வீத ஆண் மற்றும் 45.4 வீத பெண் வெளிநாட்டு யாத்திரிகர்கள் பங்கேற்றதாக ஹஜ் கடமை தொடர்பில் சவூதி அரேபிய நிர்வாகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விபரம் காட்டுகிறது. இதில் பெரும்பாலான...

கலிபோர்னியாவில் அதிரையர்கள் சிறப்பாக பெருநாள் கொண்டாட்டம்!!

இன்று உலகில் பெரும்பான்மையான மக்கள் இன்று துல் ஹஜ் 10 ல் ஹஜ் பெருநாள் கொண்டாடுகின்றனர். அதே போல் இன்று கலிபோர்னியாவில் வாழும் அதிரையர்கள் சிறப்பாக பெருநாள் கொண்டாடி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

தாய்லாந்தில் அதிரையர் சிறப்பாக பெருநாள் கொண்டாட்டம்!!

இன்று உலகம் முழுவதும் ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று  காலைதாய்லாந்து  நடைபெற்ற  பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் ஒன்றாக கலந்து கொண்ட ஒருவருக்கொருவர் தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.