Saturday, March 25, 2017 7:02 pm
அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

உலகச் செய்திகள்

அமீரகத்தில் வசிக்கும் அதிரைவாசிகளே உஷார்!!

இந்தியாவில் வங்கி வாடிக்கையாளர் உதவி மையத்திலிருந்து அழைப்பதாக கூறி தங்களின் ATM ரகசிய எண் கேட்டு அவரது வங்கி கணக்கை முடக்குகின்றனர். தற்பொழுது இந்த நடவடிக்கை அமீரகத்திலும் அதிகமாக பரவி உள்ளது. நேற்று...

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை கண்டித்து நியூயார்க்கில் போராட்டம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடியேற்ற கொள்கைகளைக் கண்டித்து நியூயார்க்கில் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.  அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல்களைத் தடுக்கும் நடவடிக்கை என்ற பெயரில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் குடியேற்ற...

அமீரகத்தில் சிறப்பாக நடந்து முடிந்த சி.எம்.என் சலீம் அவர்களின் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம்

நேற்று வெள்ளிக்கிழமை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்புவிருந்தினராக சி.எம்.என் சலீம் கலந்துக் கொண்டார். பின்பு அவர் பேசுகையில் நம்...

அமெரிக்கா நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட அதிரையர்கள்..!

அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை நடத்த கோரி இந்திய தூதரத்தில் தமிழ் நாட்டை சேர்ந்தோர் மனு கொடுத்தனர். இந்த நிகழ்வில் அதிரையை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சவூதி ரியாத்தில் நடைபெற்ற இரத்ததான முகாம்

சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய இரத்ததான முகாம் 20-01-2017அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ரியாத்தில் வசிக்கும் அதிரை சகோதரர்கள்...

இந்தியாவில் இருந்து புனித ஹஜ் பயணம் செய்ய 1,70,025 பேருக்கு அனுமதி!

கடந்த வாரம் சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம். மீண்டும் பழையபடி அனைத்து சர்வதேச நாடுகளுக்குமான ஹஜ் அனுமதி அதிகரிக்கப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து இந்திய ஹஜ் தூதுக்குழுவிற்கும் சவுதி அமைச்சகத்திற்கும்...

ஃபேஸ்புக்கில் விரைவில் அறிமுகமாகவிருக்கும் ஆடியோ லைவ் ஸ்ட்ரிமிங்

சமூக வலைதளமான ஃபேஸ்புக் அடுத்த ஆண்டு ஆடியோ லைவ் ஸ்ட்ரிமிங் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. சமூக வலைதளமான ஃபேஸ்புக் கடந்த ஏப்ரல் மாதம் வீடியோ லைவ் ஸ்ட்ரிமிங் அறிமுகம் செய்தது. இது இன்றைய இளைஞர்கள்...

50 நாடுகள் 500 போட்டியாளர்களுக்கு மத்தியில் சவுதி பெண் விருது பெற்றார்!!!!

வாடிக்கையாளர் சேவையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை நிறுவகிப்பவர்களுக்கு உலக அளவில் வழங்கபடும் விருது தான் Stevie 2016 ஆண்டிற்கான இந்த விருதை சவுதியை சார்ந்த சகோதரி நுஹா யுசுப் பெற்று சாதனை படைத்துள்ளார். உலக...

அமீரகத்தில் தேசிய தினத்தை முன்னிட்டு 300 க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச வைபை வசதி!

அமீரகம் தனது 45 வது தேசிய தினத்தை எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் தேதி கொண்டாடவுள்ளது. இந்நிலையில் அமீரக தொலைத்தொடர்பு நிறுவனமான 'எடிஸலாட்' தேசிய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து அமீரகவாசிகளும்...

எரிகிறது இஸ்ரேல் !!! இறைவனின் சாபமே என யூத மதகுரு !!!!!!!!!!!

இஸ்ரேலில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பெரிய தீ விபத்தை இது வரையில் அணைக்க முடியாமல் தீயணைப்பு படை வீரர்கள் போராடி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்து ஏற்பட்டு சில மணி...