Sunday, February 26, 2017 6:27 am
அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தேசிய செய்திகள்

ரூ. 100 டூ 1000… ரூ. 200 டூ 2000… உள்ளாட்சித் தேர்தல் டெபாசிட் விவரம்!

உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொரு பதவிக்கும் போட்டிடுவதற்கான டெபாசிட் தொகை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளன. இதற்கான வேட்பு மனு...

“பேனா பிடிக்கும் கையில் கத்தி”

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒழுங்கு நடவடிக்கையின் பேரில் 70 மாணவர்கள் தற்காலிமாக நீக்கப்பட்டுள்ளனர். பச்சையப்பன் கல்லூரியில் இன்று வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்றுக் கொண்டிருந்த போது, 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென வகுப்பிலிருந்து வெளியேறியுள்ளனர். இதனையறிந்த...

சர்வதேச ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர்!!

ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டர் rapid fire pistol பிரிவில் இந்திய வீரர் ருஷிராஜ் தங்கம் வென்றார். சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூனியர்களுக்கான துப்பாக்கி...

ஸ்மார்ட் சிட்டி நகரங்களுக்கான 3வது பட்டியல் வெளியீடு..

ஸ்மார்ட் சிட்டி நகரங்களுக்கான 3வது பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த சேலம், மதுரை, தஞ்சை, வேலூர் ஆகிய 4 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதற்கான அறிவிப்பை, மத்திய...

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் உயிரிழந்துள்ள நிலையில் வழக்கு கடந்தவந்த பாதை இதோ!

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்.    சென்னை சூளைமேடு...

 பக்ரீத் பண்டிகையின் போது ஒட்டகங்களை பலியிட தடைகோரும் வழக்கு…!சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி…!!

பக்ரீத் பண்டிகையின் போது குர்பானிக்காக ஒட்டகங்களை பலியிடுவது வழக்கம். ஆனால் இவ்வாறு ஒட்டகங்களை பலியிடுவதை தடை செய்ய உத்தரவிடக்கோரி உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரஞ்சனா அக்னிஹோத்ரி என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு...

நாளை முழு கடை அடைப்பு: எது திறந்திருக்கும்.. எது மூடப்பட்டிருக்கும்?

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்துத் தமிழகத்தில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பு நடத்த வேண்டும் என்று முதன்முதலில் விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன....

தமிழகத்தில் 16ம் தேதி முழு அடைப்பு போராட்டம் : அரசியல் கட்சிகள் ஆதரவு

​காவிரி விவகாரம் தொடர்பாக நாளை 16ம் தேதி விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள முழு கடையடைப்பு போராட்டத்திற்கு திமுக, பாமக, தமாகா உள்ளிட்ட அரசியல்...