Saturday, March 25, 2017 7:09 pm
அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தேசிய செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட 100 கோடி ரூபாய் புதிய நோட்டுகள் புழக்கத்திற்கு வருகிறது..!

தேசம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 100 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு புழக்கத்தில் விடுகிறது. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000...

பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய புதிய கட்டுப்பாடு..!

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த நவம்பர் 8-ம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள்...

வாக்குக்கு பணம் அளிப்பதாகப் பேசிய மஹாராஷ்ட்ர பாஜக தலைவர்..!

மகாராஷ்ட்ராவில் தேர்தல் பிரச்சாரத்தின்போது, வாக்களிக்கும் முன் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படும் என்று பேசிய மாநில பாஜக தலைவருக்கு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மகாராஷ்ட்ராவின் பைதான் நகராட்சிக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. முன்னதாக, தேர்தல்...

பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம்..!

பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கப்படாதது கூட்டாட்சி தத்துவத்திற்கே எதிரானது என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். இந்திரா காந்தியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடைபெற்றது....

கருப்பு பணம் குறித்த தகவலை அளிக்க புதிய மின்னஞ்சல் அறிமுகம்..!

வங்கி கணக்கில் அதிக பணம் வரவு வைத்த 3 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.  500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தில் இருந்து...

ரூ 500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற இன்று கடைசி நாள்..!

அரசு அலுவலகங்கள், பெட்ரோல் பங்க்குகளில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற இன்று கடைசி நாளாகும். வரி, மின்கட்டணம் செலுத்தவும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பயன்படுத்த இன்று கடைசி நாள் ஆகும்....

ATM-களில் விரைவில் 50, 20 ரூபாய் நோட்டுகள்..!

விரைவில் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்களில் 50, 20 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும். ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் குறைந்த பிறகு 50, 20 ரூபாய் நோட்டுகளை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என SBI தலைவர்...

​தேசிய நெடுஞ்சாலைகளில் வரும் 18ம் தேதி வரை சுங்கக் கட்டணம் ரத்து..!

தேசிய நெடுஞ்சாலைகளில், வரும் 18ம் தேதி வரை சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து,...

​புழக்கத்திற்கு வந்தது புதிய 500 ரூபாய் நோட்டு..!

கடந்த 4 நாட்களாக மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் மத்திய பிரதேச தலைநகர் போபால் உள்ளிட்ட இடங்களில் இன்று விநியோகிக்கப்பட்டது.  முதல்கட்டமாக 50 லட்சம் 500 ரூபாய்  நோட்டுக்கள்...

பழைய 500 ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுத்ததால் குழந்தை உயிரிழந்தது!

மும்பையில் பழைய 500 ரூபாய் நோட்டுக்களை வாங்க தனியார் மருத்துவமனை நிர்வாகம் மறுத்ததால், சிகிச்சை பெற முடியாமல் பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.  மும்பை கோவந்தி பகுதியை சேர்ந்த கார்பென்டர் ஜெகதீஷ் சர்மா. இவரது மனைவிக்கு...