Sunday, February 26, 2017 6:26 am
அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தேசிய செய்திகள்

பெட்ரோல் பங்குகளில் மேற்கொள்ளப்படும் மின்னணு பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது!

டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி செய்யப்படும் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,...

2020க்கு பிறகு ஏடிஎம் கார்டுகள் தேவையில்லையாம்!

2020-ஆம் ஆண்டு முதல் ஏடிஎம், கிரெடிட், டெபிட் கார்டு போன்றவைகளுக்கு குட்பாய் சொல்லிவிட்டு எந்த அட்டைகளும் இல்லாமல் நம் கைரேகை மூலமாகவே பணப்பரிவர்த்தனை என்பது சாத்தியமாகும் என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு...

சாதி, மதத்தைப் பயன்படுத்தி தேர்தலில் வாக்கு கேட்பது சட்ட விரோதம் – உச்சநீதிமன்றம்..!

  சாதி, மதத்தைப் பயன்படுத்தி தேர்தலில் வாக்கு கேட்பது சட்ட விரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான அமர்வு இது தொடர்பான உத்தரவினை பிறப்பித்துள்ளது. ஹிந்துத்துவா என்பது வாழ்க்கை...

பொதுக்கூட்டத்தில் பேசிய போது கெஜ்ரிவால் மீது காலணி வீசப்பட்டதால் பரபரப்பு..!

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்த போது, அவர் மீது ஷூ வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் பண மதிப்பிழப்பு விவகாரத்தைக் கண்டித்து, ஆம் ஆத்மி...

வெளிநாடு இந்தியர்களுக்கு ரிசர்வ் வங்கி சலுகை

வெளிநாடு சென்ற இந்தியர்களுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி கால அவகாசம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: கடந்த நவம்பர் 9 முதல் டிசம்பர் 30...

பாஸ்போர்ட் பெறுவதற்கு இனி பிறப்பு சான்றிதழ் தேவையில்லை

பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் தேவையில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிமுறைகளில் இருந்து சிலவற்றை தளர்த்தியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த புதிய விதிமுறைகளை இங்கே பார்க்கலாம். புதிய...

தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வு 8 மொழிகளில் நடத்தப்படும்..!

வரும் கல்வியாண்டில் தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வு 8 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வரும் 2017-18ம் கல்வி...

பறிமுதல் செய்யப்பட்ட 100 கோடி ரூபாய் புதிய நோட்டுகள் புழக்கத்திற்கு வருகிறது..!

தேசம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 100 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு புழக்கத்தில் விடுகிறது. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000...

பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய புதிய கட்டுப்பாடு..!

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த நவம்பர் 8-ம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள்...

வாக்குக்கு பணம் அளிப்பதாகப் பேசிய மஹாராஷ்ட்ர பாஜக தலைவர்..!

மகாராஷ்ட்ராவில் தேர்தல் பிரச்சாரத்தின்போது, வாக்களிக்கும் முன் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படும் என்று பேசிய மாநில பாஜக தலைவருக்கு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மகாராஷ்ட்ராவின் பைதான் நகராட்சிக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. முன்னதாக, தேர்தல்...