Sunday, February 26, 2017 6:23 am
அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தேசிய செய்திகள்

சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது – ரிசர்வ் வங்கி

சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது. உச்சவரம்பு ரூ.24 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. பிப்ரவரி 20ம் தேதி முதல் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு வாரத்திற்கு ரூ.50 ஆயிரம் வரை எடுத்துக்கொள்ளலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு..

அதிரையில் PFI ஒற்றுமை பேரணி …

பாப்புலர் ஃப்ராண்ட் ஆப் இந்தியாவின் 10ஆண்டு துவக்க விழாவையொட்டி தமிழகத்தின் முக்கிய இடங்களில் ஒற்றுமை பேரணி நடத்த உள்ளதாக அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர். பாப்புலர் ஃப்ராண்ட் ஆப் இந்தியா எனும் அமைப்பு பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு...

மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் சரமாரி கேள்வி..!

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பாமகா நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள...

ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

பிப்ரவரி 1ம் தேதிமுதல் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது. நடப்புக் கணக்கு மற்றும் ஓவர் ட்ராப்ட் மீதான கட்டுப்பாடுகள் மட்டுமே நீக்கம். சேமிப்புக் கணக்கில் பணம் எடுக்கும் வரம்பு தற்போது உள்ளது போலவே...

எ.டி.எம்களில் இனி தினசரி ரூ.10,000 வரை எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

தினசரி ஏடிஎம்களில் ரூ.10,000 வரை எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. கணக்குதரர்கள் வாரம் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வங்கிகளில் இருந்து...

மத்திய அரசுக்கு தமிழக அரசு மனு..!

தமிழகத்தின் வறட்சி மற்றும் புயல் பாதிப்பினை சீர் செய்ய நிவாரண நிதியாக ரூ.39.565 கோடி தேவைப்படுகிறது. வறட்சி நிவாரணமாக ரூ.1,000 கோடி உடனடியாக வழங்க வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது தமிழக அரசு..

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி..!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  டாஸ் வென்ற இந்தியா இங்கிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவர்...

மகாத்மா காந்தியின் உருவம் பதித்த காலணிகளை அமேசான் நிறுவனம் விற்பதால் சர்ச்சை..!

அமேசான் நிறுவனத்தின் அமெரிக்க இணையதளத்தில் மகாத்மா கந்தியின் உருவம் அச்சிடப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்ட சம்பவம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான், மிதியடியில் இந்திய தேசிய கொடியை பொறித்து விற்பனை செய்வதாக...

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது: மு.க.ஸ்டாலின்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.  சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு தொடர்பாக பாஜக அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து...

ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவில் முறைகேடு? – வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

எல்லையில் வீரர்களுக்கு போதிய அளவு உணவு வழங்கப்படுவதில்லை என்றும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் எனக்கூறி ராணுவ வீரர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லையில் தீவிரவாத...