Saturday, March 25, 2017 7:09 pm
அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

அதிரை செய்திகள்

ஹாலிக் மரைக்காவிற்கு கிடைத்த வெற்றி !!

​ஹாலிக் மரைக்கா அவர்களுடைய கடித போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி அல்ஹம்துலில்லாஹ் கடந்த வாரம் புதுமனைத்தெருவில் உள்ள மின்கம்பமும், இன்று சுரைக்காக்கொள்ளையில் உள்ள மின்கம்பமும் மாற்றப்பட்டுள்ளது.தனது கோரிக்கையை நிறைவேற்றிய அதிகாரியை நேரில் சந்தித்து நன்றியும்...

அதிரையில் 21 வார்டுகளுக்கு 125 பேர் போட்டி!

தமிழகம் முழுவதும் இன்று 5 மணியுடன் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவுற்றது. அதிரை பேரூராட்சியின் மொத்தமுள்ள 21 வார்டுகளுக்கு மொத்தம் 125 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் வேட்புமனுகள்...

அதிரையர் திருவையாறில் போட்டி !

அதிரை சங்கத்துகொல்லையில் வசிப்பவர் அப்துல்ரஹீம் (52) கூலி தொழிலாளியான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிரைக்கு வந்து இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுகொண்டவராவார், அதுமுதல் அதிரையில் வசித்து வரும் இவருக்கு...

அதிரை 17 வது வார்டில் சுயேச்சையாக மர்ஹும் MMS.அப்துல் வஹாப் மருமகள் போட்டி

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது. வேட்பு மனு...

அதிரை 13 வது வார்டில் சுயேச்சையாக LMS.சுஹைப்தீன் போட்டி

அதிரை 13 வார்டு மெம்பெர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராக LMS.சுஹைப்தீன் மனைவி திருமதி.ராலியா அவர்கள் போட்டியிடுகிறார்.LMS சுஹைப்தீன் அவர்கள் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக 13 வது வார்டு பகுதி மக்களுக்கு அரசின்...

அதிரையில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் கடைசிநாளான இன்று அதிரை பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் கட்சியினர் சுயேட்சை வேட்பாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பேரூராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில்...

அதிரையில் எஸ்டிபிஐ கட்சியினர் வேட்பு மனு தாக்கல்

அதிரை உள்ளாட்சி தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் போட்டியிடும் ஆறு வேட்பாளர்கள் இன்று காலை அதிரை பேரூர் மன்ற தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுக்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஏராளாமான எஸ்டிபிஐ கட்சியினர் கலந்து கொண்டனர்.

அதிரை 19 வார்டில் சுயேச்சை வேட்பாளர் போட்டி #AFFA தாரிக்

அதிரை உள்ளாட்சி தேர்தலில் 19 வார்டு மெம்பர் பதவிக்கு திமுக முன்னோடி மர்ஹும் சின்ன பாட்சா மரைக்காயர் அவர்களின் மருமகள் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.அவர்களின் விபரம் பின் வருமாறு. பெயர்:ராஹீலா அம்மாள் கணவர்:மர்ஹும் மக்கீன் மரைக்காயர் பொறுப்பு:AFFA தாரிக்...

அதிரை சேர்மன் அஸ்லம் அவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை

அதிரையில் கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக சார்பில் அதிரை பேரூர் மன்ற தலைவராக வெற்றி பெற்றவர் ஹாஜி ஜனாப் அஸ்லம் அவர்கள்.இவர் பொறுப்பில் இருந்த காலங்களில் பல இடையூர்களுக்கு மத்தியில் சமூக...

அதிரை மண்ணில் பொய் அரசியல்!

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் "சகாக்களுக்கு" ஒர் எச்சரிக்கை மணி. அல்லாஹ் நம் அனைவரையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான் என்பதை ஒரு போதும் மறக்கவேண்டாம். நீங்கள் ஜெய்ப்பதற்க்காக பொய்யான வாக்குறுதி கொடுத்து பலரையும் எமாற்ற நீங்கள் துனிந்தால் கண்டிப்பாக...