Saturday, March 25, 2017 7:09 pm
அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

அதிரை செய்திகள்

மரண அறிவிப்பு! (ஹாஜிமா நூர்ஜஹான் அவர்கள்)

தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் சிவத்த மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் சேக் நூர்தீன் அவர்களின் மனைவியும், எஸ். அகமது ஹாஜா, எஸ். ஹாஜா நசுருதீன் ஆகியோரின் தாயாரும், முகம்மது ராவூத்தர், கட்சி முகமது, நசீர்...

பதற வைக்கும் பன்றிக்காய்ச்சல்..!

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கட்டுக்குள் இருந்த பன்றிக்காய்ச்சல், இப்போது மீண்டும் பரவி வருகிறது. அதிராம்பட்டினம் உள்பட சில பகுதிகளில் உயிரிழப்பு நிகழ்வதாகவும் வெளியான செய்திகளால் அச்சத்தில் இருக்கிறார்கள் மக்கள். பன்றிக்காய்ச்சலில் இருந்து தற்காத்துக்...

மதுக்கூரில் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட தலைமை காவலர்!

தஞ்சை மாவட்டம், மதுக்கூர் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றிவரும் சேரன் இன்று ரூ 5000 லஞ்சம் வாங்கிய பொழுது லஞ்ச ஒழிப்புதுறையினரால் பிடிக்கப்பட்டார். இதனையடுத்து சம்மந்தப்பட்ட தலைமை காவலர் மீது லஞ்ச ஒழிப்புதுறை டி.எஸ்.பி....

கலைஞர் டிவி நிகழ்ச்சியில் பங்குபெற்று பேசிய அதிரை இளைஞர்கள்! (வீடியோ இணைப்பு)

கலைஞர் தொலைக்காட்சி நெஞ்சு பொறுக்குதில்லையே நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது. இதில் "மாணவர்களின் போராட்டம் மாற்றத்திற்கு வழி வகுத்திருக்கிறதா? இல்லை ஏமாற்றத்தையே சந்தித்திருக்கிறதா?" என்ற தலைப்பில் அதிரையை சேர்ந்த முகம்மது சாலிஹ்,...

அதிரை திமுகவில் விரிசல்?

தஞ்சை மாவட்டத்தில் அதிரை பேரூராட்சி என்றுமே திமுகவின் கோட்டையாக(?) கழக உடன்பிறப்புகளால் வர்ணிக்கப்படுகிறது. ஆனால் அந்த கோட்டையில் மெல்லமெல்ல உருவான விரிசல் இன்று வெளியில் தெரிவும் அளவிற்கு பெரிதாகிவிட்டது. செயல்தலைவர் எதிரில் நிற்கும்...

அதிரையில் சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் நிர்வாகிகள் தேர்வு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் இமாம் ஷாஃபி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் கௌரவ தலைவர் ஹாஜி.எம்.எஸ்.தாஜுதீன் சென்னையிலிருந்து வீடியோ கான்பரசிங் மூலம் தலைமை...

அதிரை மருத்துவமனையில் கேள்விகுறியாகும் மனித உயிர்கள்?

சீறிப்பாய்கிறது ஆம்புலன்ஸ், அவசர காலத்தில் ராணுவம் எப்படி பணி செய்யுமோ அதற்கு ஈடாக அதிரை இளைஞர்களின் பணி இருக்கிறது. எப்படியேனும் அந்த முன் அறிமுகம் இல்லாத அண்ணனின் உயிரை காப்பாற்றிவிட வேண்டும் என்ற...

அதிரை அருகே சாலை விபத்து ! இளைஞர் கவலைக்கிடம்!

அதிரை அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்தவர் ரித்தீஷ் குமார் வயது 26 .இவர் இன்று கருங்குளத்தில் இருந்து ECR சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து உள்ளார் அப்போது நிலைதடுமாறி கருங்குளம் பாலத்தில்...

அதிரை துப்புரவு பணியாளர்களின் கண்ணீர்! (வீடியோ இணைப்பு)

12.8 சதுர கிலோ மீட்டர் பரந்துவிரிந்த நகர் பகுதி, 5000திற்கும் மேற்பட்ட குடும்பங்கள், 31ஆயிரம் ஜனத்தொகை, ஆனால் இவர்களுக்கு சேவை செய்யும் துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கையோ வெறும் 67. ஆம், மூன்று நபர்கள்...

அதிரையில் கார்,வேன்,டவேரா குறைந்த வாடகைக்கு..!

அதிரையில் கார்,வேன்,டவேரா குறைந்த வாடகைக்கு,பாதுகாப்பான பயணத்திற்கு எங்களை அணுகவும்.         Auto Construction 9500514131 - 9095995588