Saturday, March 25, 2017 7:06 pm
அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

அதிரை செய்திகள்

அதிரை ரோட்டரி உறுப்பினர்கள் கூட்டம்!

கடந்த 19/03/2017 அன்று அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் சங்க உறுப்பினர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை மருத்துவர் நியூட்டன் மற்றும் முத்துப்பேட்டை மெட்ரோ மாலிக் ஆகியோர் கலந்து...

அதிரையில் ரூ.10க்கு ரிலைன்ஸ் சிம் விற்பனை!

புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய சலுகைகளை ரிலைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி புதிதாக ரூ.10க்கு சிம்கார்டு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 500எம்பி 4ஜி டேட்டா மற்றும் 90 நாட்களுக்கு இந்தியா முழுவதும் அனைத்து...

அதிரையில் மஜக புதிய கிளை துவக்கம்!

அதிரையில் மஜக நகர அலுவலகத்தில் 14 வார்டு கிளை (காலியாத்தெரு) துவக்க கூட்டம் (21.03.2017) இன்று நகர செயலாளர் முகமது செல்லராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் நகர பொருளாளர் சாகுல் அவர்கள் கட்சியின்...

அரைகுறை வேலைதான் எங்களின் அக்மார்க் முத்திரை… மார்தட்டி சொல்லும் அதிரை பேரூராட்சி நிர்வாகம்!

அதிராம்பட்டினம் 13வது வார்டுக்குட்பட்ட நடுத்தெரு கடைசி சந்தில் சுமார் மூன்றரை லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வடிகால் கால்வாய் பேருர் மன்றத்தால் தனியார் ஒருவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன(?) ஆனால் கால்வாய்க்காக தோண்ட...

அதிரை சாகச மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் அறிவுரைகளை வழங்கிட வேண்டும்..!

கல்லூரி நிர்வாகம் கல்வியை மட்டும் போதிக்கும் கூடமாக மட்டும் கூடாது, ஒழுக்கங்களை போதிப்பதும் ஆசிரியர்களின் தலையாய கடமை என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். சரி விசயத்திற்க்கு வருவோம் அதிரை காதிர்முகைதீன் கல்லூரியில் அக்கம்பக்கது...

அதிரை இளைஞர்கள் ஊடக துறையை எவ்வாறு கையாள்வது?

ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக வர்ணிக்கப்படும் ஊடக துறை பற்றி தற்கால இளைஞர்கள் மத்தியில் முறையான புரிதல்கள் இல்லை. இந்நிலையில் அதிரை நகர தமுமுக சார்பில் ஊடக துறையினை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த...

அதிரை அருகே சாலை விபத்து! ஒருவர் பலி!

ஏரிப்புறகரையை சேர்ந்த அழகேந்திரன் (வயது45), நேற்று மாலை ராஜாமடத்தை நோக்கி தனது சைக்கிளில் சென்றுள்ளார். அப்பொழுது மல்லிபட்டினத்திலிருந்து அதிரை நோக்கி அதிவேகமாக வந்த வெள்ளைநிற அம்பாஸ்டர் கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து தமுமுக...

அதிரை அருகே சாலை விபத்து! உயிருக்கு போராடும் மாடு!

அதிரை-பட்டுக்கோட்டை சாலையில் முந்திசெல்ல முயன்ற பொழுது மாட்டு வண்டியின் மீது லாரி மோதியதில் விவசாயி பலத்த காயமடைந்தார். மேலும் இவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேண்டி...

Breaking News: நகராட்சி அந்தஸ்து பெறுகிறது அதிரை!!

தமிழகம் முழுவதும் உள்ள 47 தேர்வுநிலை பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுள்ளன. அதில் தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம் உள்ளிட்ட இரண்டு தேர்வுநிலை பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது...